விஸ்வாசம் படத்தில் இணையும் மற்றொரு காமெடியன்
வா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும்வி ஸ்வாசம்ப டக்குழுவில் யோகி பாபு, தம்பி ராமையாவை தொடர்ந்து மற்றொரு காமெடியன் ஒருவர் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்சி வா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்புவிரைவில்துவங்க இருக்கிறதுவடசென்னை பின்னணி யில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்யோகி பாபு தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில்.
காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
யோகி பாபு - ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் இருவரும் காமெடியில் கலக்குவார்கள்என்பதில்சந்தேகமில்லை இருவ ரும் ஏற்கனவே வீரசிவாஜி, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பை 4 மாதங்களில் முடித்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
Comments
Post a Comment