Posts

எங்கள் மேல் செருப்பை வீசினாலும்: சென்னை ரசிகர்களை நெகிழ வைத்த ஜடேஜா

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா உங்கள் மேல் எங்களுக்கு எப்போது அன்பும், அக்கறையும் இருக்கிறது என்று டுவிட் செய்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் பீல்டிங் செய்து கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீது செருப்புகளை வீசினர். இருப்பினும் அந்த செருப்பைக் கண்ட ரவீந்திர ஜடேஜா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கால் பந்து போல் எட்டி உதைத்தார், மற்றொரு வீரரான டூப்ளிசிஸ் கையில் மற்றொரு செருப்பை எடுத்துக் கொண்டு முகத்தை ஒரு மாதிரி பாவனை செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவினஇந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்த இரண்டு புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது எங்களுக்கு எப்போதும் அன்பும், அக்கறையும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த டுவிட்டை வைரலாக்கி வருகின்றனர்.

விஸ்வாசம் படத்தில் இணையும் மற்றொரு காமெடியன்

Image
வா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும்வி ஸ்வாசம்ப டக்குழுவில் யோகி பாபு, தம்பி ராமையாவை தொடர்ந்து மற்றொரு காமெடியன் ஒருவர் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அஜித்சி வா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்புவிரைவில்துவங்க இருக்கிறதுவடசென்னை பின்னணி யில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்யோகி பாபு தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில். காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். யோகி பாபு - ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் இருவரும் காமெடியில் கலக்குவார்கள்என்பதில்சந்தேகமில்லை இருவ ரும் ஏற்கனவே வீரசிவாஜி, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பை 4 மாதங்களில் முடித்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

එකේ හිටපු සංගලා දෙකට වැටෙයි video

Image
පාකිස්ථාන සුපර්ලීග තරඟාවලිය යටතේ පැවති 6 වන තරඟයේදී තම තුන්වන තරඟයට ක්‍රීඩාකළ කුමාර සංගක්කාර නියෝජනය කරන මුල්ටාන් සුල්ටාන් කණ්ඩායම තරඟාවලියේ ලබාගත් පලවෙනි පරාජය ලබාගත් අතර ඒ අනුව මෙතෙක් ප්‍රසාද ලකුණු සටහනේ පළමු තැන සිටි ඔවුන් ලකුණු සටහනේ දෙවන තැන දක්වා පසු බැසීමද සිදු විය තරඟයේ කාසිය වාසිය දිනාගත් ඉස්ලාමාබාද් යුනයිටඩ් ආරාධනයෙන් පන්දුවට පහර දීමට පැමිණි මුල්ටාන් කණ්ඩායම තම පන්දුවාර 20 සම්පුර්ණ වීමට එකපන්දුවක් තිබියදී ලකුණු 113 කට දැවී ගිය අතර තරඟාවලියේ පළමු තරඟ දෙකේම. සාර්ථක වූ සංගක්කාර මේ තරඟයේදී ලකුණු 6 කට දැවී ගිය අතර මුල්ටාන් කණ්ඩායමේ වැඩිම ලකුණු ලාභියා බවට පත් වුනේ ෂොහිබ් මලික් වන අතර ඔහු ලකුණු 35ක් ලබා ගනිද්දී කිරාන් පොලාර්ඩ් ලකුණු 28ක් ලබා ගැනීමට සමත් විය පන්දු යැවීමේදී සාර්ථක වූ රේමන් රුයිස් කඩුලු 3ක්අ න්ඩරු රසල් සහ මොහොමඩ් සාමි කඩුලු දෙක බැගින්ද දවා ගැනීමට සමත් විය ලකුණු 114 කඉලක්කයහඹාගිය ඉස්ලාමා බාද් යුනයිටඩ් කණ්ඩායම තම ඉලක්කය හඹා ගියේ පන්දුවාර 17.4 තුල කඩුලු 5ක් පමණක් බිඳ වැටී තිබියදීයඉස්ලාමාබාද් කණ්ඩායම වෙනුවෙන් පිත්තෙන් සාර්ථක වූ හුසේන් ටලාට් ලකුණු 48ක් ලබාගත් අතර කොදෙ...